Listing Search
நாமக்கல் மாவட்டம், பரமத்தி வேலூர் தாலுகா, ஜேடர்பாளையம் - வேலூர் மெயின் ரோடு பேசில் நகப்பாளையம் பஸ் ஸ்டாப்பில் ஒரு ஏக்கர் விவசாய நிலம் விற்பனைக்கு
| Type: Agri Land | Neighborhood: பிலிக்கல்பாளையம் பஸ் ஸ்டாப், நாட்டு சக்கரை மண்டி |
இடம்: நகப்பாளையம் பஸ் ஸ்டாப் அருகில், ஜேடர்பாளையம் – வேலூர் மெயின் ரோடு, பரமத்தி வேலூர் தாலுகா, நாமக்கல் மாவட்டம்.
சொத்து விவரங்கள்:
-
சொத்தின் வகை: விவசாய நிலம்
-
மொத்த பரப்பளவு: 1 ஏக்கர்
-
முகப்பு: கிழக்கு நோக்கிய நிலம்
-
மெயின் ரோடு முகப்பு: 130 அடி
-
பஸ் ஸ்டாப்பிலிருந்து: சுமார் 200 அடி
-
விலை: ₹3,25,00,000 (3 கோடியே 25 லட்சம்)
முதலீடு மற்றும் வணிகப் பயன்பாடு:
ஜேடர்பாளையம் – வேலூர் மெயின் ரோட்டில் அமைந்துள்ள இந்த நிலம், சைட் அமைக்கவும், பெட்ரோல் பங்க், EV சார்ஜிங் ஸ்டேஷன் மற்றும் அனைத்து பயன்பாட்டுக்கு ஏற்ற இடமாக கிழக்கு நோக்கி உள்ளது
அருகிலுள்ள வசதிகள்:
-
நகப்பாளையம் பஸ் ஸ்டாப் அருகில்
-
பள்ளிகள், மருத்துவமனைகள், குடியிருப்பு, கடைகள், பேங்க் வசதி, காவிரி ஆற்று குடிநீர் வசதி மற்றும் அனைத்து வசதியும் கொண்ட இடமாக உள்ளது.
-
நமது இடத்தில் இருந்து 2 கிலோமீட்டரில் - விவசாயிகள், அச்சு வெல்லம், உருண்டை வெள்ளம், நாட்டு சக்கரை மண்டி உள்ளது.
-
நமது நிலத்திலிருந்து பிலிக்கல்பாளையம் பஸ் ஸ்டாப் ஒரு கிலோமீட்டரில் உள்ளது
-
பரமத்தி வேலூர் நகரம் மற்றும் நான்கு வழிச்சாலை (4-way) சுமார் 12 கி.மீ. தொலைவில்
போக்குவரத்து வசதி:
நகப்பாளையம் பஸ் ஸ்டாப்பில் இருந்து, பரமத்தி வேலூர், ஈரோடு, கோயமுத்தூர், திருச்செங்கோடு, கரூர், நாமக்கல் மற்றும் அனைத்து ஊர்களுக்கும் போக வர போக்குவரத்து பஸ் வசதி உள்ளது.
எதிர்கால வளர்ச்சி வாய்ப்பு:
இனி எதிர்வரும் காலங்களில் பிலிக்கி பாளையம் டு கொடுமுடி( ஈரோடு மாவட்டம்) காவிரி ஆற்றின் குறுக்கே உயர்மட்ட பாலம் வருவதாக உள்ளது.
காவிரி ஆற்றின் குறுக்கே கொடுமுடி செல்ல உயர்மட்ட பாலம் வரும் பட்சத்தில் இன்னும் நிலத்தினுடைய மதிப்பு பல மடங்கு கூடும்.
பத்திரம் மற்றும் பதிவு விவரங்கள்:
-
நிலத்தின் மேல் எந்த வில்லங்கமும், பேங்கில், லோனும் கிடையாது, நேரடியாக கிரயம் செய்யலாம்.
-
சார் பதிவாளர் அலுவலகம்: பரமத்தி வேலூர்.
விலை: ₹3,25,00,000 (3 கோடியே 25 லட்சம்)
உரிமையாளர் நேரடி தொடர்புக்கு:
நடராஜன் – 9442636544
நிலம் / தோட்டம் / வீடு விற்பனை செய்ய விரும்புகிறீர்களா?
உங்கள் சொத்துக்களை தமிழ்நாடு முழுவதும் அதிகமான buyers-க்கு எளிதாக கொண்டு செல்லுங்கள்.
🔥 One Listing = Multi-Platform Promotion
(Website + WhatsApp + Facebook + Instagram + YouTube)
🎁 ஒரு PROPERTY-க்கு வருடத்திற்கு ரூ.500 + GST மட்டும்.
👉 Whatsapp: +91-9487056605
Disclaimer: LandBroker.co.in is like a big online notice board where people can show their land and houses for sale. It helps buyers and sellers find each other, just like a search engine or an ad board. The people who post their properties are responsible for all the details, including legal rules. Before buying or selling, everyone should check everything properly. LandBroker.co.in does not promise, control, or take part in any deals and is not responsible for any problems, losses, or disagreements.










