Listing Search
ராணிப்பேட்டை மாவட்டம், ஆற்காடு – கலவை சாலையில் உள்ள செம்பேடு கிராமத்தில் 4.11 ஏக்கர் பண்ணை நிலம் விற்பனைக்கு
| Type: Agri Land, Farm House |
ராணிப்பேட்டை மாவட்டம், ஆற்காடு வட்டம், ஆற்காடு – கலவை சாலையில் உள்ள செம்பேடு கிராமத்தில் 4.11 ஏக்கர் பண்ணை நிலம் விற்பனைக்கு உள்ளது.
சொத்தின் வகை: பண்ணை நிலம்
மொத்த நில அளவு: 4.11 ஏக்கர்
நிலத்தில் உள்ள வசதிகள்:
-
வீடு: 1,100 சதுர அடி, கீழ்தளம் மற்றும் மேல்தளம் கொண்ட வீடு.
-
கார் பார்க்கிங்: மூடப்பட்ட கார் நிறுத்துமிடம்.
-
காவலர் அறை: தனியாக 600 சதுர அடி அளவில் அமைந்துள்ளது.
-
கூடுதல் வசதி: ஒரு காலியான ஷெட் உள்ளது.
-
வேலி: நிலத்தைச் சுற்றிலும் முழுமையாக வேலி அமைக்கப்பட்டுள்ளது.
நிலத்தில் உள்ள மரங்கள்
-
கொய்யா மரங்கள் – சுமார் 350
-
தென்னை மரங்கள் – சுமார் 300
-
மாமரங்கள் – சுமார் 50
-
வேலியோரம் மகோகனி, தேக்கு மற்றும் வேங்கை மரங்கள் நடப்பட்டுள்ளன.
-
நிலம் சமப்படுத்தப்பட்டு, மரக்கன்றுகள் நடப்பட்ட, ஆரம்பகட்ட நிலையில் உள்ளது.
மொத்த விலை: ₹3.10 கோடி
உண்மையான வாங்குபவர்களுக்கு விலையில் பேச்சுவார்த்தை செய்து கொள்ளலாம்.
நேரடி உரிமையாளர் தொடர்பு:
S. ரமேஷ் - 824 843 0615
நிலம் / தோட்டம் / வீடு விற்பனை செய்ய விரும்புகிறீர்களா?
உங்கள் சொத்துக்களை தமிழ்நாடு முழுவதும் அதிகமான buyers-க்கு எளிதாக கொண்டு செல்லுங்கள்.
🔥 One Listing = Multi-Platform Promotion
(Website + WhatsApp + Facebook + Instagram + YouTube)
🎁 ஒரு PROPERTY-க்கு வருடத்திற்கு ரூ.500 + GST மட்டும்.
👉 Whatsapp: +91-9487056605
Disclaimer: LandBroker.co.in is like a big online notice board where people can show their land and houses for sale. It helps buyers and sellers find each other, just like a search engine or an ad board. The people who post their properties are responsible for all the details, including legal rules. Before buying or selling, everyone should check everything properly. LandBroker.co.in does not promise, control, or take part in any deals and is not responsible for any problems, losses, or disagreements.












