Listing Search

சேலம் மாவட்டம் ஏற்காடு மலைப்பகுதியில் சாலை முகப்பில் 4,800 சதுர அடி இடம் விற்பனைக்கு

Rs. 14,400,000 (3000/SqFt - Negotiable)
  • சேலம் மாவட்டம் ஏற்காடு மலைப்பகுதியில் சாலை முகப்பில் 4,800 சதுர அடி இடம் விற்பனைக்கு - Image# 1
  • சேலம் மாவட்டம் ஏற்காடு மலைப்பகுதியில் சாலை முகப்பில் 4,800 சதுர அடி இடம் விற்பனைக்கு - Image# 2
1/2
  • சேலம் மாவட்டம் ஏற்காடு மலைப்பகுதியில் சாலை முகப்பில் 4,800 சதுர அடி இடம் விற்பனைக்கு - Image# 1
  • சேலம் மாவட்டம் ஏற்காடு மலைப்பகுதியில் சாலை முகப்பில் 4,800 சதுர அடி இடம் விற்பனைக்கு - Image# 2
Details
Specification
Type: Commercial Property, Raw Land Neighborhood: Sri Raja rajeshwari temple, Bear's cave, Shervaroyan swamy temple,
Property ID: 53
Updated: 10/21/2026

இடம்: சேர்வராயன் கோவில் செல்லும் வழி, ஏற்காடு மலை, சேலம் மாவட்டம்.

ஏற்காடு ஏரி மற்றும் படகு இல்லத்திலிருந்து சுமார் 3 கி.மீ. தொலைவில், உயரமான மலைப்பகுதியில் அமைந்துள்ள இடம் விற்பனைக்கு உள்ளது.

  • மொத்த பரப்பளவு: 4,800 சதுர அடி

  • அளவு: 40 × 120 அடி

  • சாலை முகப்பு: 40 அடி

  • 360° மலைக் காட்சியை ரசிக்கலாம்

  • மின்சாரம் மற்றும் தண்ணீர் வசதி

கட்டுமானம் மற்றும் பயன்பாடு:

ரிசார்ட், தனி வில்லா, கடைகள் மற்றும் ஹோம்ஸ்டே அமைக்க ஏற்ற இடம்.

அருகிலுள்ள முக்கிய இடங்கள்:

  1. ஸ்ரீ ராஜராஜேஸ்வரி கோவில்

  2. பியர்ஸ் கேவ் (Bear's Cave)

  3. சேர்வராயன் சுவாமி கோவில்

  4. முன்னாள் பிரதமர் திரு. சந்திரசேகர் அவர்களின் எஸ்டேட்

எதிர்பார்க்கும் விலை: சதுர அடிக்கு ₹3,000

விலை பேச்சுவார்த்தைக்குட்பட்டது.

தொடர்புக்கு: செந்தில்குமார் - 98655 72372

For Sale
இடம்: சேர்வராயன் கோவில் செல்லும் வழி, ஏற்காடு மலை, சேலம் மாவட்டம். ஏற்காடு ஏரி மற்றும் படகு இல்லத்திலிருந்து சுமார் 3 கி.மீ. தொலைவில், உயரமான மலைப்பகுதியில் அமைந்துள்ள இடம் விற்பனைக்கு உள்ளது. மொத்த ப… Read more

நிலம் / தோட்டம் / வீடு விற்பனை செய்ய விரும்புகிறீர்களா?

உங்கள் சொத்துக்களை தமிழ்நாடு முழுவதும் அதிகமான buyers-க்கு எளிதாக கொண்டு செல்லுங்கள்.

🔥 One Listing = Multi-Platform Promotion
(Website + WhatsApp + Facebook + Instagram + YouTube)

🎁 ஒரு PROPERTY-க்கு வருடத்திற்கு ரூ.500 + GST மட்டும்.

👉 Whatsapp: +91-9487056605

Disclaimer: LandBroker.co.in is like a big online notice board where people can show their land and houses for sale. It helps buyers and sellers find each other, just like a search engine or an ad board. The people who post their properties are responsible for all the details, including legal rules. Before buying or selling, everyone should check everything properly. LandBroker.co.in does not promise, control, or take part in any deals and is not responsible for any problems, losses, or disagreements.